ஆண்டவன் பேச்சை யாரும் கேட்பதில்லை என்பதால் அவன் அசரீரியாகிவிட்டான். ஆசிரியர் பேச்சை கேட்காத பிள்ளைகளுக்கு இனி மெஷின் லேர்னிங்தான் ! #தமிழ்#கல்வி#education#elearning#TamilNadu
இதனால்தான் வள்ளலார் போன்ற மகான்கள் எவ்வளவோ இவ்வுலகத்திற்கு நல்லுரை கூறிவிட்டு கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று சென்று விட்டனர். பகவான் ஸ்ரீ சத்யா சாய் பாபா தம் வாழ்நாள் முழுதும் பல அறிவுரைகள் கூறிவிட்டு கடைசியாக தன் கைகூப்பி வணக்கம் செலுத்திவிட்டு நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். இனியாவது நாம் நம்மை திருத்திக்கொள்வோமா?