Posted on Leave a comment

Receive Baba Gift Today

மதிப்பிற்குரிய பெற்றோர்களே!
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் !
சில சிறார்களுக்கு கணக்கு என்றுமே பிணக்குதான் !!
காலால் உதைத்தே கருத்தருவித்தே என்று விநாயகர் அகவலில் ஒரு சொற்றொடர் வரும்.
தெய்வபிரீத்தி ! பாபபீதி ! சங்கநீதி ! என்பதை உங்கள் குழந்தைகளுக்கு தினமும் சொல்லிக்கொண்டேயிருங்கள் !
என்றாவது ஒருநாள் அவர்கள் நிச்சயம் மாறுவார்கள்.
இன்று ஐந்து மணிக்குள்ளாக பாபா பிறந்தநாள் பரிசை பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் பிள்ளைகளின் வாழ்வு மலரட்டும்.
முரட்டுத்தனம் மற்றும் பிடிவாதம் ஒழியட்டும்.
அன்பு மலரட்டும்! ஆற்றல் பெருகட்டும் !!
ஆணவம் ஒழியட்டும்! அறிவு மலரட்டும்!!

Leave a Reply