Maraikkathey!! Marukkathey!! Maravathey!!
Don’t hide!! Don’t refuse!! Don’t forget!!
தாயிடம், தந்தையிடம், நல்லாசிரியனிடம்,
நீ செய்த குற்றங்களை மறைக்காதே!
அவர்கள் சொல்லும் சிறு ஏவல்களை மறுக்காதே!
அவர்கள் கூறும் அறிவுரைகளை மறக்காதே!
இம்மூவரது ஆசிகள் உனக்கிருந்தால்,
இறைவன் உனக்கு வேண்டியதைச்செய்ய
உன்னருகே காத்திருப்பார்!!
To the mother, to the father, to the good teacher,
Don’t hide your crimes!
Don’t deny the little things they say!
Don’t forget the advices!
If you have their blessings,
Lord will wait beside you to do the needful!!
