Posted on Leave a comment

Secret of Success of a Student

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்.

Image result for kumara guruparar
Read Neethi neri by Kumaraguruparar Swamigal.

Meaning:

ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று முனைப்புடன் இறங்கியவர்கள் தனது உடலில் உண்டாகும் நோவைப் பொருட்படுத்தமாட்டார் பசியைப் பார்க்க மாட்டார், தூங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்,காலத்தின் அருமையைப் பற்றியும் கவலைப்படமாட்டார். அடுத்தவர் கூறும் அவமதிப்பான சொற்களைக் கேட்கமாட்டார் தங்கள் காரியத்திலேயே கண்ணாயிருந்து அதில் வெற்றி பெறுவதிலேயே கவனமாக இருப்பார்.

Those who desperately want to do one thing will not care for the pain in his body, he will not go hungry, he will not sleep, he will not care about the harm done to him, nor will he be concerned about the beauty of time. He will not listen to the insulting words of the next person.

This is the Secret of Success of a Student!! Get up early morning. Study at Brahma mugurtham (between 3:00 a.m. and 6:00 a.m.) or at least between 4.45 a.m. and 6:15 a.m. Nobody can prevent your success, dear students!!

Bend your body!

Mend your senses.

End your mind.

You are the greatest guy in this world.

Get up! Gear up!!

Source: https://tamilandvedas.com

Leave a Reply